Advertisment
Weather Forecast
சீரியசாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்! சென்னைக்கும் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Nov 16, 2023 14:46 IST 4 Min read