தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.36,400 முதல் 1,15,700 வரை வழங்கப்படும்.
இத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்கள்
தமிழ் – 394
ஆங்கிலம் – 252
கணிதம் – 233
இயற்பியல் – 293
வேதியியல் – 290
தாவரவியல் – 131
விலங்கியல் – 132
வரலாறு – 391
புவியியல் - 106
தகுதியானோர் https://www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் 2024 ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்த காலத்தில் அந்த அளவிற்கு அடர்த்தி possibleஅ தெரியாது. ஆனால் முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும் tips இந்த கட்டுரையில் பார்க்கெல்லாம்.
Hair growth tips
நமது அம்மாக்கெல்லாம் எல்லாம் சொல்வதுண்டு. கொஞ்சமா கீழ மட்டும் cut பண்ணு சூப்பரா வளரும் என்று அது உண்மையா என்று இது வரை ஆய்வு கூற வில்லை ஆனால் ஒரு சிலருக்கு இது பயன்பட்டுள்ளது என்பதினால் இதை try செய்தால் பலன் இருக்கும் என்று நம்புவோம்.
அனைத்திற்கும் இதான் solution. நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் நமக்கு தேவையான புரோத சத்து நார் சத்து என்று நமது முடி வளர தேவையான சத்துக்கள் இருக்கிறது. அதனால் வழக்கமாக வளர கூடிய வேகத்தை விட அதிகமாக தான் வளர்கிறது. protein ரிச் உணவை உட்கொள்ளுங்கள்.
எப்படி நமக்கு skincare முக்கியமோ அதையே போல் haircareயும் முக்கியம். வாரம் இரண்டு அல்லது ஊன்று முறை தலையில் எண்ணெய் வைப்பதன் மூலம் நமது scalp திரு ஆகாது மேலும் முடி உதிர்வை தவிர்க்கிறது. இது போக மருத்துவர் பரிந்துரைக்கும் serum இருந்தால் அதை பயன்படுத்துங்கள். இதன் மூலம் நமது உணவு முறையில் கிடைக்காத சத்து இந்த மருந்தின் மூலம் கிடைக்கும்.
தண்ணீர் உடலுக்கு மட்டும் அல்ல முடிக்கும் முக்கியம். நமது முடிக்கு தேவையான hydration இந்த தண்ணீர் மூலமாக தான் கிடைக்கிறது. அதனால் ஒரு சாராரி மந்திகர் சுமார் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் ஒரு நாள் குடிக்க வேண்டும் . அதை தொடர்ந்து செய்தால் நமது முடி வலுவாக ஆரம்பிக்கும். உதிர்வது குறைக்கும்.
சில பெண்கள் இந்த hair curls மட்டும் hair heating செய்து நிறைய styling செய்வதுண்டு. அந்த heat மூலமாக நிறைய damage ஏற்படுகிறது. அதனால் முடி உதிர்வு வருகிறது. heat வைத்து செய்யும் style ஐ தவிர்த்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி நீங்கள் செய்ய வேண்டும் என்றால் protector வைத்து heat styling செய்யுங்கள்.
தலைக்கு குளிக்கும் பொது குளிர் தண்ணீரில் குளியுங்கள். சூடு தண்ணீரில் குளித்தால் நமது முடி சேதமாகுகிறது. அதனால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். silk pillow caseயில் உறங்கினால் நமது முடிக்கு சேதம் ஆகாது. சாதாரண pillow caseயில் நமது முடிக்கு ஏற்படும் அந்த fricton அதிகமாக இருப்பதினால் முடி கொட்டும். ஆனால் அதுவே silk case யில் ஏற்படும் friction குறைவு முடி கொட்டுவதும் குறைவு.
என்னதான் நாம் பார்த்து பார்த்து இருந்தாலும், நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் தலைக்கு குளிக்கும் தண்ணீரும் முக்கியம். அதனால் பார்த்து குளிக்க வேண்டும். சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/homemade-remedies-during-monsoon-1520186
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/is-shaving-private-part-good-or-bad-1520016
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/is-shapewear-too-dangerous-1520306
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-handle-an-awkward-situation-1518977